அரச வெசாக் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள முத்திரை எதிர்வரும் 29ம் திகதி வெசாக் தினத்தில் வெளியிடப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சித்திரக்கலைஞர் பாலித குணசிங்கவினால் வரையப்பட்டுள்ள குறித்த முத்திரையில் வெசாக் அரச வைபவம் இடம்பெறும் பிங்கிரிய விகாரையின் படம் காணப்படுகிறது.
குறித்த முத்திரையின் முதலாவது முத்திரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.