அரசாங்கத்திடம் ரஜினி மகள் வைத்த கோரிக்கை- நடக்குமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். மேலும் சினிமா வீரன் என்ற படத்திற்கு குரல் மட்டும் கொடுக்கவுள்ளார்.
சினிமாவில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர்கள் பற்றிய படம் இது, இதை ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.
மேலும், சமீபத்தில் வெங்கயநாயுடுவை சந்தித்து தேசிய விருது பிரிவில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் விருது கொடுக்கப்படி கோரிக்கை வைத்துள்ளார்.
Met hon.ble min M.Venkaiah Naidu Sir n submitted a request letter to include stunt choreography category in national awards#CinemaVeeran