யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக பிக்கு முன்னணியினர் இன்று ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
(படப்பிடிப்பு-தினேத் சமல்க)
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]