அடுத்த படத்தில் ஜி.வியை கழட்டி விட்ட விஜய்! இசையமைப்பாளர் இவரா?
பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்து ஹிட்டான படம் தெறி. எப்போதுமே அட்லீ ஜி.வியை விட்டு தரவே மாட்டார், இரண்டு பெரும் தெறி வெளியீட்டு விழாவிலே மாமா- மச்சான் என்று பேசியவர்கள்.
ஜி.வி ஹீரோவாகி பிஸியான நேரத்திலே தெறிக்கும் இசைமைத்தார். இந்நிலையில் தேனாண்டாள் தயாரிப்பில் விஜய் அட்லீ இணையும் படத்தில் ஜி. விக்கு பதிலாக அவரது மாமா ஏ.ஆர் ரஹ்மானை அணுகியுள்ளாராம் அட்லீ.
ஏற்கனவே இரண்டு முறை விஜய்யுடன் இணைந்த ரஹ்மான், மீண்டும் மூன்றாவது முறையாக இணைகிறார்.