பேய் கண்ட்ரோலுக்கு வந்த சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
முத்தின கத்திரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய இரண்டு படங்கள் கடந்த வாரம் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.
இதில் தொடர்ந்து இரண்டு வாரமாக பேய் படமான கான்ஜுரிங்-2 முதல் இடத்தில் உள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் ரூ 2.53 கோடி வசூல் செய்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு ரூ 60 லட்சம் வசூல் செய்துள்ளது, 3வது இடத்தில் இருக்கும் முத்தின கத்திரிக்கா ரூ 29 லட்சம் வசூல் செய்துள்ளது.