Cinema
நம்ம ஏரியாவிற்கு வந்தார் ஷங்கர்? 2.0 அப்டேட்
ஷங்கர் படங்கள் என்றாலே பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இவர் தற்போது இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் 2.0படத்தை எடுத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக டெல்லியிலும், வெளிநாடுகளிலும் நடந்து வருகின்றது. இந்நிலையில் விரைவில் படக்குழு சென்னை வரவுள்ளதாக கூறப்பட்டது.
சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது