சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. கொடுங்கையூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் 13 பேருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

© 2022 Easy24News | Developed by Code2Futures