“உலகமே எதிர்பார்த்திருக்கும்” காணாமல் போன கொலை செய்யப்பட்ட பழங்குடி பெண்கள் விசாரனை

“உலகமே எதிர்பார்த்திருக்கும்” காணாமல் போன கொலை செய்யப்பட்ட பழங்குடி பெண்கள் விசாரனை

கனடா-ஒட்டாவா,காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பழங்குடி பெண்கள் குறித்த விசாரனையை “உலகமே கவனித்து கொண்டிருப்பது” தனக்கு தெரியும் என தெரிவித்த விசாரனை தலைமை கமிஷனர் மரியோன் புல்லர் தனது குழு இது குறித்த விசாரனைகளை தொடங்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பதாகவும் திரைக்கு பின்னால் நிறைய நடக்கின்றதென்பதை கனடியர்களிற்கு உறுதிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இக்கோடை காலத்தில் இந்த விசாரனை குறித்து அறிவிக்கப்பட்ட விதம் உடனடியாக ஆரம்பிக்கும் என மக்களை தவறுதலாக நம்பவைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
விசாரனை அடுத்த வாரம் வன்கூவரில் அமைந்துள்ள தலையகத்தில் இடம்பெறும் எனவும் கூறியுள்ளார்.
விசாரனையில் பங்கு கொள்பவர்கள் பகிரங்கமாக அல்லது தனிப்பட்ட முறையில் பங்கு கொள்ள விருப்பு தேர்வு வழங்கப்படும்.
கனடியநீதி நிர்வாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் மொரொ   விசாரனையில் நிர்வாக இயக்குநராக பணியாற்றுவார் எனவும் புல்லர் தெரிவித்தார்.

world2world1world

217 total views, 57 views today

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News