இணையத்தையே அதிர வைத்த பைரவா டீசர்- பிரமாண்ட சாதனை
இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது.
இந்த டீசர் வெளிவந்த ஒரே நாளில் 3 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். 1.6 லட்சம் பேருக்கு மேல் லைக்ஸ் செய்துள்ளனர்.
இதை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர், மேலும், பெரிய அளவில் பிரபலமடையாத யு-டியூப் சேனலில் தான் டீசர் வந்துள்ளது.
அப்படி வந்தே இத்தனை லட்சம் பேர் பார்வையிட்டது பிரமாண்ட சாதனை தான் என கூறப்படுகின்றது.