இலங்கை எப்போது முஸ்லிம் நாடாக மாறும்!!

இந்த நாடு முஸ்லிம் நாடாக மாறும் தினம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் தான் அறிவிக்கவுள்ளதாக பிவிதுரு...

Read more

மதூஸின் 4 குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

டுபாயில் மறைந்திருந்து கொண்டு மாகந்துரே மதூஸினால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றச் செயல்கள் 4 தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. டுபாயிலிருந்து இலங்கைக்கு...

Read more

ஐக்கிய தேசிய முன்னணியின் நற்செய்தி மூன்று வாரத்தில் – அமைச்சர் மனோ

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடவுள்ள வேட்பாளர் தொடர்பில் அடுத்து வரும் மூன்று வாரங்களுக்குள் ஐக்கிய தேசிய முன்னணியினால் நற்செய்தியொன்று வழங்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன்...

Read more

மகன் சுகயீனமுற்றிருப்பதால், பாடசாலைக்கு ஓடிய தந்தையே சுட்டுக்கொலை – இராணுவ வீரர் கைது

மாத்தறையில் பாடசாலை ஒன்றில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்மீமன ஆரம்ப பாடசாலையின் பாதுகாப்பில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்....

Read more

கல்முனையை 3 ஆக பிரிக்க, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் யோசனை

உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் நடைமுறைச் சாத்தியமான தீர்வு யோசனையொன்று உரிய பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்...

Read more

பாடசாலைக்குள் புகுந்த நபர், இராணுவத்தால் சுட்டுக் கொலை

மாத்தறை அக்மீமன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த சந்தேக நபர் மீது இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று -04- இடம்பெற்ற...

Read more

ஆயுதமேந்தும் நிலையில் தமிழர்கள் இல்லை

சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தீர்வுகள் கிடைக்கும் சாத்தியங்கள் தென்படவில்லையெனத் தெரிவித்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மூன்று மாதங்களுக்குள் தீர்வுகள் கிடைக்காவிடின் ஆயுதமேந்துவோம் எனக் கூறுவதில்...

Read more

கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில்

எதிர்­வரும் 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பொது­ப­ல­சேனா அமைப்பு கண்டி நகரில் ஏற்­பாடு செய்-­துள்ள மாநாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்கே முதன்­மை­ய­ளிக்­கப்­படும் என ஞான­சார...

Read more

அத்துரலிய ரத்ன தேரருக்கு றிஷாட் பதியுதீன் சவால்

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் சவால் விடுத்துள்ளார். அத்துரலியே ரத்ன தேரருக்கு அவர்...

Read more

மட்டக்களப்பில் பொலிஸாரின் துப்பாக்கி பறிப்பு

மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் இன்று பகல்  சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளில் சென்ற இருவருக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில்...

Read more
Page 931 of 2147 1 930 931 932 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News