முக்கிய செய்திகள்

அடுத்த சில மாதங்களில் மிக மோசமான உணவுநெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும்

இலங்கையை பட்டினியால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ள ஐநாவின் இரு அமைப்புகள் இலங்கை எதிர்வரும் மாதங்களில் எதிர்கொள்ளப்போகும் உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளன. உலக உணவு திட்டமும்...

Read more

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

நாட்எல் இவ்வாண்டிலும், 2023 ஆம் ஆண்டிலும் 800 000 ஹெக்டயர் நெற்செய்கை எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான 150 000 மெட்ரிக் தொன் யூரியா, 45 000 மெட்ரிக்...

Read more

பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநரிற்கும் இடையில் கறுத்துவேறுபாடா?

பிரதமருக்கும் தனக்குமிடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக வெளியாகும் தகவல்களை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார். பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக சமூக...

Read more

சசிகலாவை அ.தி.மு.க.வில் ஒருபோதும் சேர்க்க மாட்டோம் | முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

சசிகலாவின் கருத்தை தொண்டர்களும் தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.அ.ம.மு.க.வில் இருந்து பலர் அ.தி.மு.க.வில் வந்து இணைகிறார்கள். கூடிய விரைவில் அ.ம.மு.க. என்ற...

Read more

மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கும்!  

ஜூன் நடுப்பகுதியில் விலையேற்றம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்று ஐக்கிய...

Read more

 அதிபர், ஆசிரியர்கள் வீதியில் இறங்கும் நிலை!

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் "போகமாட்டோம் பாடசாலைக்கு" என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படுமென இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின்...

Read more

அவுஸ்திரேலியா வுக்கு படகில் தப்பிச் செல்ல முயன்றவர் பரிதாபமாக பலி

திருகோணமலை நிலாவெளி பகதியிலிருந்து சட்டவிரோதமாக  அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் கடந்த 23 ஆம் திகதி செல்ல முற்பட்டவர்கள் கடற்படையினரை கண்டு தப்பி ஓட முற்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை...

Read more

வைகாசி திங்கள் வரும் வற்றாப்பளை கண்ணகி அம்மன்

“வைகாசித் திங்களில் வருவேன்”…. “வைகாசித் திங்களில் வருவேன் ஒரு நாள் என்ற கண்ணகி அம்மனின் வரலாற்றுக்கு அமைவாக வருடாந்தம் வைகாசி பூரணைக்கு முதல் திங்கள் கண்ணகை அம்மனுக்கு...

Read more

வறுமையின் ஒளி | கிளிநொச்சி மாணவி இலங்கை தேசிய அணியில் சாதனை

வறுமையிலும் தனது விடாமுயற்சி மூலம் சாதித்து இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் இடம்பிடித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ச.கலையரசி இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட்...

Read more

பேர­றி­வா­ளனின் விடு­த­லையும் பார்த்­தீ­பனின் எதிர்­பார்ப்பும் | விவேகானந்தனூர் சதீஸ்

தமிழ்­நாட்டின் ஸ்ரீபெ­ரும்­புத்­தூரில் 1991 இல் இடம்­பெற்ற முன்னாள் இந்­திய பிர­தமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச்  சம்­ப­வத்தில் ஆயுள் தண்­டனை அனு­ப­வித்து வந்த ஏழு அர­சியல் கைதி­களில் ஒரு­வ­ரான...

Read more
Page 733 of 763 1 732 733 734 763
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News