முக்கிய செய்திகள்

கையடக்கத்தொலைபேசிகளை அதிக நேரம் பார்வையிடுவது வாழ்நாளைக் குறைக்கும் – அமெரிக்க ஆய்வாளர்கள்

அதிக நேரம் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினித் திரைகளைப் பார்வையிடுவது ஒருவரது கண்களை மட்டுமல்லாது  ஏனைய உடல் செயற்கிரமங்களையும் பாதித்து  வாழ்நாளைக் குறைப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்....

Read more

முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை செயலிழந்ததாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் வீடியோ வெளியிட்டார்.  அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தின் ஒரு பக்க...

Read more

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கையில் சில முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்கள் ரீதியில் செயற்படுத்துவதன் ஊடாக அதிக அரச ஊழியர்கள் கொழும்பிற்கு வருவதை குறைக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன்...

Read more

இலங்கையில் பாடசாலை நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பிரிவுகளாக பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம்...

Read more

ஜனாதிபதி பதவி விலகினால் ஓராண்டு கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும் – மரிக்கார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் , மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஓராண்டாக்கு கடன் திட்டத்தின் எரிபொருளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும்...

Read more

எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள இணையத்தளம் அறிமுகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம்  நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள ...

Read more

லங்கா பிறீமியர் லீக் 3 ஆவது அத்தியாயம் ஜூலை 31 இல் ஆரம்பம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் லங்கா பிறீமியர் லீக் (எல் பி எல்) இருபது 20 கிரிக்கெட்டின் 3ஆவது அத்தியாயம் ஜூலை 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட்...

Read more

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்று (11) சனிக்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை இதோ....

Read more

திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, அரச சேவையில் கடமையாற்றும்...

Read more

முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள்

கடந்த 1998 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10 ஆம் திகதி, சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக...

Read more
Page 726 of 761 1 725 726 727 761
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News