முக்கிய செய்திகள்

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கத் திட்டம்

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று...

Read more

தாயின் 100ஆவது பிறந்தநாள் ; பாதபூஜை செய்து ஆசி பெற்ற இந்திய பிரதமர் மோடி

தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை ஒட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாயாரின் பாதங்களைக் கழுவி ஆசி பெற்றுள்ளார். நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று...

Read more

ஜீ. எல். பீரிஸின் உருவப்பொம்மை எரித்து யாழில் போராட்டம்

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறி அதற்கு எதிராக இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார்...

Read more

இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்கத் திட்டம் – எரிசக்தி அமைச்சர் 

இலக்கத்தகட்டின்  கடைசி இலக்கத்தின் அடிப்படையில், தனியார் வாகனங்களுக்கான எரிபொருளுக்கான ஒதுக்கீட்டு முறையை அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பொதுப்...

Read more

இவ்வாண்டுக்கான தேசிய பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு | கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாரம் கல்வி செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ,...

Read more

ராம்சே ஹன்ட் சின்ட்ரோம் எனப்படும் முக வாத நரம்பியல் பாதிப்பிற்கான சிகிச்சை

இன்றைய திகதியில் உலகின் பிரபலமான பொப் இசை பாடகரும், மேலைத்தேய இசை கலைஞருமான ஜஸ்டின் பீபர் என்ற இசைக் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கும் அரிய பாதிப்பு காரணமாக ராம்ஸே...

Read more

கோட்டா – ரணில் மோதல் உச்சம் ! ஆலோசனைகளை அமுல் செய்வது குறித்து அதிகாரிகள் திண்டாட்டம்

அரச நிர்வாகம், கொள்கைகள் தொடர்பில் தீர்மானங்களை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read more

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது –  கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் யாழில் தெரிவிப்பு

நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவை கருதிய போராட்டங்களும்  இடம்பெற்று வருவதால் கோட்டா கோ கம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும்...

Read more

புற்றுநோய் போல் ஆக்கிரமித்தது எரிபொருள் நெருக்கடி | தானாகவே முடங்கும் துர்ப்பாக்கிய நிலையில் நாடு

பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடரும் நிலையில் அது படிப்படியாகப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உணவு விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றை...

Read more

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே | சுவஸ்திகா ராஜ்பிரகாஷ்

'தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே' என்று  இரண்டு அடிகளில் தாய், தந்தை இருவரையும் கோர்த்துக்கொடுத்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளில் தாயின் அன்பை...

Read more
Page 719 of 764 1 718 719 720 764
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News