ரித்திகா சிங் மீது கோபத்தில் ஹன்சிகா
இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர்ரித்திகா சிங். இவர் நடிப்பில் அடுத்து ஆண்டவன் கட்டளை படம் திரைக்கு வரவுள்ளது.
மேலும், பி.வாசு இயக்கும் சிவலிங்கா படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார், முதலில் இந்த படத்தில் நடிக்க ஹன்சிகாவை தான் முடிவு செய்தார்களாம்.
ஆனால், தற்போது ரித்திகா சிங்கை கமிட் செய்தது ஹன்சிகாவிற்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.