இதுதான் குருமரியாதை- விவேக் நெகிழ்ச்சி
ரசிகர்களை தொடர்ந்து தன் கருத்துள்ள நகைச்சுவையால் சிரிக்க வைப்பவர் விவேக். இவர் இன்று இந்த நிலையில் இருக்க கண்டிப்பாக கே.பாலசந்தர் அவர்கள் தான் காரணம்.
அவர் தான் இவரை அறிமுகப்படுத்தினார், கே.பி அவர்கள் ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ் என பல ஜாம்பவான்களை அறிமுகப்படுத்தியவர்.
இவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவரின் படைப்புக்கள் காலம் கடந்து பேசும், அப்படிப்பட்ட கலைஞனின் பிறந்தநாள் இன்று, இவரைப்பற்றி நடிகர் விவேக் நெகிழ்ச்சியுடன் கூறிய கருத்து இதோ…
Salutations to my movie guru shri KB sir! I owe my fame,name n comforts, to him! Wt a fighter!Wt a creator!wt a dir!
advertisement