விஜய்-60யில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் இது தானாம்?
நடிக்க வந்த சில நாட்களிலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விட்டார்கீர்த்தி சுரேஷ். இவர் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது, விஜய்யும் கல்லூரி மாணவனாக நடிக்கின்றார் என நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.
ஆனால், இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.