சார்மி செய்த தானம் – நெகிழ வைக்கும் சம்பவம்
பொதுவாக நாயகிகள் தங்களை அழகுபடுத்துவதில் அத்தனை ஆர்வம் காட்டுவார்கள். ஹேர் ஸ்டைல், முகப் பொலிவு, உடல்நலம் ஆகியவற்றில் அக்கறை காட்டினால் தான் அவர்களால் படங்களில் வாய்ப்புகள் பெற முடியும்.
ஆனால் இதையெல்லாம் பொறுட்படுத்தாது நடிகை சார்மிஅனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் ஒரு செயல் செய்துள்ளார்.
அதாவது அவரது நீளமான தலை முடியை கட் செய்து, அதில் இரண்டு விக்குகளைச் செய்து கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு தானம் செய்துள்ளார்.
advertisement