வசூலை வாரி குவித்த ஜாக்சன் துரை- சந்தோஷத்தில் படக்குழு
சிபிராஜ் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் ஜாக்சன் துரை. இப்படம் வழக்கமான திகில் மற்றும் காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம், வசூலை வாரி குவித்துள்ளது. இப்படம் முதல் நாள் மட்டும் ரூ 2.7 கோடி வசூல் செய்துள்ளது.
இதுநாள் வரை வந்த சிபிராஜ் படங்களிலேயே முதல் நாள் இது தான் அதிக வசூல் தந்த படமாம், இதனால், படக்குழு மிகவும் சந்தோஷத்தில் உள்ளது.