யாழ் நகரம் எங்கும் சிவ சேனை முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனது. இந்த சுவரொட்டியானது இந்துக்கள் செறிந்து வாழும் நல்லூர் பிரதேசம் மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒட்ட்பட்டுள்ளன.
இச்செயல் திட்டமிட்டு இந்துக்களை முஸ்லிம்களுடன் மோத வைக்கும் திட்டமிட்ட செலாகுக பார்க்கப்படுகின்றது.