தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. 43,051 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. 5 வயதுக்குப்பட்ட குழந்தைக்கு நாளை முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.மார்ச் 11-ம் தேதி 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது