எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ. 17.5 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையிலான மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.