இலங்கையில் கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் புதிய கார்கள் சிலவும் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு நம்பமுடியாத மதிப்புமிக்க கார் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளது.
அந்தவகையில் இலங்கையில் முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான Aventura என்ற பெயரில் பெராரி 488 ஸ்பைடர் என்ற அதிசொகுசு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த கார் 10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் எட்டும் என்றும் இதில் பல பிரத்யேக அம்சங்களும் உள்ளன.
மேலும் இந்த காரானது 100 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.