தமிழில் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ‘மாமன் வெயிட்டிங்…’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர் அடாஷர்மா. தற்போது தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்தி நடிகைகள் தங்கள் ஆபாச படங்கள், வீடியோக்களை வெளியிட்டு விளம்பரம் தேடி வருகிறார்கள். இப்போது, அந்த வரிசையில் அடா ஷர்மாவும் இடம் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் ஒரு விழாவில் கவர்ச்சி நடனம் ஆடினார். அப்போது, ஆடை விலகியதால் அவரது நடனம் ஆபாசமாக வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த ஆபாச வீடியோவை அப்படியே இணையதளத்தில் அடாஷர்மா வெளியிட்டுள்ளார். இதனால் தனக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்று எண்ணினார். ஆனால் அந்த ஆபாச நடன வீடியோவை பார்த்த ரசிகர்களில் பலர் அடாஷர்மாவை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.