மியான்மரில் கடந்த 30 நாட்களில் 67,500 ரோங்ஹியா அகதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மியான்மரில் ரோங்ஹியா மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பான்மையினர் அதிகம் உள்ளனர்.கடந்த ஆகஸ்டில் இங்கு பெரும் வன்முறை சம்பவம்நடந்தது. இதில் பலர்கொல்லப்பட்டனர். மியான்மர் ராணுவம் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்ததால் அகதிகளாக வங்கதேச எல்லையில் 6,47,000 த்திற்கும் மேற்பட்டோர் முகாமிட்டுள்ளனர்.
அங்கு போதியவசதிகள், அடிப்படை வசதிகள் இல்லாமல் கைகுழந்தைகளுடன் அவதியுறுகின்றனர்.இந்நிலையில் 11 ஆயிரம் அகதிகள் முகாமில் கடந்த 30 நாட்களில் 6700 பேர் இறந்துளளதாகவும். இவர்களில் 700 பேர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.