பேஸ்புக்கில் உள்ள அனைத்து வீடியோவையும் எந்த ஒரு மென்பொருளின் துணை இல்லாமல் எளிதாக பதிவிறக்கம் செய்து விடலாம். இணையதளத்தில் வீடியோவை நாம் எளிதில் பதிவிறக்கம் செய்து விடுவோம். ஆனால் இந்த பேஸ்புக்கில் உள்ள வீடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரியாமல் ஒரு சில பிடித்த வீடியோவை விட்டுவிவோம்.
பேஸ்புக்கில் உள்ள அனைத்து வீடியோவையும் எந்த ஒரு மென்பொருளின் துணை இல்லாமல் எளிதாக பதிவிறக்கம் செய்து விடலாம். இதற்கு பின்வரும் வழிமுறைய பின்பற்ற வேண்டும்: நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோ கோப்பின் மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Location என்றும் இருக்கலாம்