தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது, கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது