உலகளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் பலர் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்கள்.
அப்படி, உலக அளவில் 2017 கணக்கின் படி வருடத்துக்கு அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்
- M.S.dhoni – $28.7 மில்லியன்
- Virat Kohli – $24.9 மில்லியன்
- Chris Gayle – $7.5 மில்லியன்
- Virender Sehwag – $25.8 மில்லியன்
- Shane Watson – $5.5 மில்லியன்
- Shahid Afridi – $5.3 மில்லியன்
- Gautam Gambhir – $5 மில்லியன்
- Yuvraj Singh – $3.8 மில்லியன்
- AB De Villiers – $3.5 மில்லியன்
- Michael Clarke – $2.9 மில்லியன்