அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விவேகம் படம் குறித்து சில தகவல்கள் அவ்வப்போது சில தகவல்கள் இணையதளங்களில் சுற்றி வருகிறது. சிலருக்கு இதனால் குழப்பங்களும் உள்ளது.
இதில் ஆகஸ்ல் மாதம் 10 தேதி படம் வெளியாவதாகவும், அஜித் பிறந்த நாளான மே 1 ம் தேதி டரைலர் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தற்போது விவேகம் படத்தில் அஜித் விவேக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதனால் தான் இந்த படத்திற்கு இப்படி ஒரு பெயர் என தற்போது ஒரு தகவல் சுற்றி வருகிறது.
ஆனால் படக்குழு இது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. உறுதியான தகவல் அவர்களே முறையாக அறிவிப்பார்கள். நமது தளத்திலும் உறுதியான தகவலை கொடுக்க காத்திருக்கிறோம்.