விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று கவண் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இப்படம் சென்னையில் மட்டுமே முதல் நாள் ரூ 34 லட்சம் வரை வசூல் செய்திருந்தது, இதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.
தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி தமிழகம் முழுவதும் இப்படம் முதல் நாள் ரூ 3.10 கோடி வசூல் செய்துள்ளதாம்.
மேலும், இன்றும் நாளையும் நல்ல வசூல் வரும் என் கூறுகின்றனர், எப்படியும் இந்த வார இறுதியில் உலகம் முழுவதும் ரூ 15 கோடி வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.