ரஜினிக்கு போட்ட வலையில் மாட்டிய அரவிந்த்சாமி
அரவிந்த்சாமி தனிஒருவன் படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த போகன் கூட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் பாஸ்கர் தி ராஸ்கல். இப்படத்தில் ரஜினி தமிழில் ரீமேக் செய்து நடித்தால் நன்றாக இருக்கும் என அப்படத்தின் இயக்குனர் சித்திக் விரும்பினார்.
ஆனால், தற்போது இந்த படம் அரவிந்த்சாமி கையில் கிடைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது