முதலமைச்சர் பன்னீர் செல்வம் திறமையற்றவரா? கமல் பேட்டி
தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலைமையை அனைவரும் கவனித்து வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிற்கு எதிராக பேசியது மக்களிடையே பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் எப்போதும் நடக்கின்ற நிகழ்வுகள் குறித்து கருத்து வெளியிடுவார். தற்போது அரசியல் நிலை குறித்து தொடர்ந்து அவர் தனது வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறமையற்றவர் அல்ல என தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார்.