ஏலியன்ஸ் இருக்கிறார்கள்! மூடி மறைக்கிறதா நாசா- இதோ ஆதாரமான வீடியோ
சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி ஏலியன்ஸ் விண்கலம் ஒன்று வருவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
UFO experts Secure 10 என்பவர்களால் இணையத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், பயங்கர வெளிச்சத்துடன் மர்மப் பொருள் ஒன்று பறப்பது தெளிவாக தெரிகிறது.
உடனடியாக கமெரா லென்ஸை விண்வெளி வீரர் ஒருவர் தனது கைகளால் மறைப்பது போன்றும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலாக பரவி வருவதுடன், நாசா மக்களுக்கு உண்மையை மறைக்கப்பார்க்கிறது எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.