சி.வி விக்கினேஸவரன் கனடா வந்து இறங்கினார்
வடமாகாண முதலமைச்சர் சி.வி .விக்னேஸ்வரன் அவர்கள் சற்று முன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்தார்.
முதல்வரை மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் கனடா பிரதம மந்திரி Justin Trudeau சார்பாக நாடாளுமன்ற செயலாளர் Kamal Kerra ஆகியோர் முதல்வரை வரவேற்றனர்.