முதலமைச்சர் உடனான ஊடகர் சந்திப்பு
வடமாகாண முதலமைச்சர், மேன்மை தங்கிய நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுடனான ஊடக மகாநாடு ஜனவரி மாதம் 7ம் திகதி 2017, காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இடம்:
Leaside Meeting Room
Delta Hotel – Toronto East
2035 Kennedy Rd, Scarborough, ON M1T 3G2
(Kennedy & 401)
காலம்
சனிக்கிழமை 7ம் திகதி ஜனவரி 2017
ஊடகர் பதிவு: காலை 9.30 மணி தொடக்கம் காலை 10.15 மணி வரை
ஊடகர் சந்திப்பு: காலை 10.30 மணி
நிகழ்வுகள் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கும்.
தொடர்புகளுக்கு
647-848-7744
நன்றி.
ஊடகப் பிரிவு
முதல்வர் வருகைக்கான ஏற்பாட்டுக் குழு