24 மணி நேரத்தில் பைரவா படைத்த பிரம்மாண்ட சாதனை – புகைப்படம் உள்ளே
இளையதளபதி விஜய் நடிப்பில், பரதன் இயக்கத்தில் பைரவா படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ட்ரைலரில் பல பஞ்ச் வசனத்தை இடம்பெற செய்துள்ளனர்.
ஏற்கனவே பைரவா டீசர் பல சாதனைகளை படைத்தது. அதே போல் டிரைலரும் சாதனை படைத்து வருகிறது. தற்போது கிடைத்த தகவல் படி பைரவா ட்ரைலர் 24 மணி நேரத்தில் 3 .5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுவரை மற்ற எந்த டிரைலரும் நிகழ்த்தாதே சாதனையை பைரவா ட்ரைலர் 24மணி நேரத்தில் நிகழ்த்தியுள்ளது.