சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம்
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிங்கம் 3 . இப்படத்தை மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா.
இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருந்த சிங்கம் 3 மீண்டும் தள்ளிப்போகிறது.
மிக விரைவில் தயாரிப்பு நிறுவனம் புதிய தேதியுடன் அறிவிக்கவுள்ளதாம். இந்த செய்தியால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள்.