தனுஷ் எடுத்த விபரீத முடிவு! அஜித்துடன் மோதல் உறுதி?
தல அஜித் தற்போது நடித்துவரும் தல57 படத்தின் ஷூட்டிங் தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் காஜல், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படம் தமிழ் புத்தாண்டு (14 ஏப்ரல்) என்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அவருக்கு போட்டியாக தனுஷ் களமிறங்கியுள்ளார். தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் பவர் பாண்டி படம் அதே நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளார்.