மற்ற கதாநாயகிகளை பயமுறுத்தும் கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் தெலுங்கு பட உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் மறைந்த கதாநாயகி சவுந்தர்யாவை நினைவூட்டுவதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கீர்த்தி சுரேஷ், மற்ற கதாநாயகிகளின் பட வாய்ப்புகளை எல்லாம் கைப்பற்றி வருகிறார். இவருடைய வருகை நயன்தாரா உள்பட பல கதாநாயகிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்!