கனடாவில் தமிழர்கள் திருமண முறிவு அதிகரிப்பு!
புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். இங்கு இரண்டாவது தலைமுறையும் திருமண பந்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இலங்கையில் இருந்து சிறுவயதில் வந்தவர்களும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவ்வாறு வேறுபாடு இல்லாமலேயே திருமண முறிவுகள் இடம்பெறுகின்றன.
கனடாவில் திருமணம் செய்து வைக்கும் நிறுவனமொன்றில் 2வாரங்களின் பின் திருமண முறிவு, 1 மாதத்தின் பின் திருமண முறிவு 6 மாதத்தின் பின் திருமண முறிவு என வேறுபடுத்தி குறிப்புக்களையும், படங்களையும் புதிதாக திருமணம் செய்ய வருவோர்க்கு கொடுக்கப்படுகின்றது.
கனடாவில் மக்கள் சேவையில் உள்ள பொது ஸ்தாபனங்கள் கவனமாக படித்து ஆவண செய்ய வேண்டும்.
– See more at: http://www.canadamirror.com/canada/75295.html#sthash.vSe5wksG.dpuf