பேரூந்துகள் இரண்டு மோதி பலர் காயம்.
கனடா- இரண்டு பேரூந்துகள் Richmond Hill பகுதியில் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை விபத்து நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5-மணியளவில் யங் மற்றும் நெடுஞ்சாலை 7வடக்கில் விபத்த இடம்பெற்றது.
VIVA போக்குவரத்து பேரூந்தின் முன் புறமும் Safeway Tours பேரூந்தின் இடது புற சாரதியின் பக்கமும் மோதியுள்ளது.
பயணிகள் போக்குவரத்து பேரூந்தின் உள்ளே இருந்தனரா அல்லது உல்லாச பேரூந்தின் உள்ளே இருந்தனரா என்பது தெளிவாகவில்லை.