நோர்வேயில் இலங்கை தமிழர்கள் செய்த காரியம் ..! அதிரடி காட்டிய பொலிஸார்..!
நோர்வேயில் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட 76 இலங்கை தமிழர்கனை அந்நாட்டு பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நோர்வேயில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி குறித்த அனைவரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், துப்பரவு தொழில் செய்யும் 34 வயதுடைய பிரதான சந்தேக நபர் கடுமையாக உழைத்து முன்னேறிவரும் ஒருவராக தன்னை அடையாளம் காட்டி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.