கனடா வாழ் ஈழத்தமிழர்களுக்கு ஓர் அறிவித்தல்!
கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை
கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை போல் இந்த ஆண்டும் கண்டிய தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் ஒழுங்கு செய்யபப்ட்டு தரப்படும் என அறியத்தரப்படுகினறது.
அதற்கான விபரங்கள் கீழே தரப்படுகின்றன..
பேருந்து 1
Malvern Mall
Denison Plaza
(In front of Mc Donalds)
12:45 p.m. -1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m.
ERAA Super Market
(Morningside and Finch)
1:00 p.m. – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m
New Spice Land
(Markham and Steels) (McCowan &
Denison)
1:15 p.m – 1:30 p.m. 1:30 p.m. – 1:45 p.m.
5:15 p.m. – 5:30 p.m. 5:30 p.m. –
5:45 p.m.
பேரூந்து 2
Eraa Super Market
(Midland & Eglinton)
12:30 p.m. -12:45 p.m.
4:30 p.m. – 4:45 p.m.
SP Importers
(Brimley & Lawrence)
12:45 p.m. – 1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m
Asian Textiles
(Markham and Lawrence)
1:00 p.m – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m.
20 Taxedo Crt
(Markham and
Ellesmere) (McCowan & Denison)
1:15 p.m. – 1:30 p.m.
5:15 p.m. – 5:30 p.m.
Woodside Cinema
(Mc Cowan & Finch)
1:30 p.m. – 1:45 p.m.
5:30 p.m. – 5:15 pm
பேருந்து 3
Columbia Video
(Kennedy and Steels, Brampton)
4:00pm- 4:30pm
Uthayas Super Market (Kipling &
Steels)
4:30pm – 5:00pm
Arun Bakery
(Jane and Major Mackenzie, in front of Wonderland)
5:00pm – 5:30pm
இங்கு தரப்பப்டும் தொடர்பு இலக்கனலுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
1) Maria – (647)-856-6548
2) Punith- (647)-389-7120
3) Komala (416)-451-5241
கனடிய நிவேலுச்சி அகவம் தொடர்பு இலக்கம்- 647 980 – 5219