ஓட்டோவா வனியரில் லிபரல் கட்சி வெற்றி!
அங்கு நடைபெற்ற வெற்றி விழாவில் ஒன்றாரியோ பிரிமியர் கத்தலின் வின் கலந்து சிறப்பித்தார்.
ஓட்டோவா வனியர் இடைத்தேர்லில் நற்றாலி டெஸ்ட் ரோசியார் அவர்கள் 48% அதிகமான வாக்குகளை பெற்று லிபரல் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்.
அங்கு நடைபெற்ற வெற்றி விழாவில் ஒன்றாரியோ பிரிமியர் கத்தலின் வின் கலந்து சிறப்பித்தார்.