மார்க்கம் தோன்கில் சட்ட மன்றத் தேர்தலில் கொன்சவேர்டிவ் வேட்ப்பாளர் லோகன் கணபதி
மேற்படி கூட்டம் மார்க்கம் நகரில் அமைந்துள்ள Hilton Hotel மண்டபத்தில் 16.11.2016மாலை 7 மணிக்கு நடைபெற்றது.
கனடிய அரசியல் வரலாற்றில் மார்க்கம் மாநகர சபை தேர்தலில் மூன்றுமுறை வெற்றியீட்டிய திரு. லோகன் கணபதி அவர்கள் 2018 இல் நடைபெறவுள்ள ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் திரு. பற்றிக் பிறவுனை தலைமையாக கொண்ட கொன்சவேர்டிவ் கட்சி வேட்ப்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
மேற்படி கூட்டம் மார்க்கம் நகரில் அமைந்துள்ள Hilton Hotel மண்டபத்தில் 16.11.2016மாலை 7 மணிக்கு நடைபெற்றது.
இங்கு பத்திரிகையாளர்கள், ஆதரவாளர்கள், பல்லின மக்கள் என பலர் கலந்து திரு.லோகன் கணபதி அவர்களை வாழ்த்தினர்.