விருதினை வென்றார் சாமி அப்பாத்துரை
தமிழ் வன் தொலைக்காட்சி மூலம் நன்கு அறியப்பட்ட இவரது சேவைக்களை…
தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான சாமி அப்பாத்துரை அவர்கள் ரொறொண்ரோ பொலிஸ் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
மேற்படி விருதினை ரொறொன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சவு ன்டேஸ் இடமிருந்து 40 College street Toronto வில் உள்ள பொலிஸ் தலைமை காரியாலயத்தில் வைத்து 16.11.206 இல் நடைபெற்ற நிகழ்வில் பெற்றுக் கொண்டார்.
தமிழ் வன் தொலைக்காட்சி மூலம் நன்கு அறியப்பட்ட இவரது சேவைகளை தமிழன் வழிகாட்டியும் வாழ்த்தி நிற்கின்றது.