கனடாவில் குடியேற அதிக பிரித்தானியர்கள் ஆர்வம்!
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக பிரித்தானிய மக்கள் எடுத்த முடிவைத் தொடர்ந்தே இந்த அதிகரிப்பு காணப்படுகின்றது.
கனடாவில் குடியேறும் நோக்கத்துடன் இடம்பெயரும் பிரித்தானியர்கள் தொகை அமெரிக்கர்களை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக பிரித்தானிய மக்கள் எடுத்த முடிவைத் தொடர்ந்தே இந்த அதிகரிப்பு காணப்படுகின்றது.
அநேகமான பிரித்தானியர்கள் கூகிள் தேடுபொறியின் வாயிலாக கனடாவுக்கு இடம்பெயரும் வழிமுறைகளை அறிந்து வருகின்றனர்.