லேடி மெஸ்சி இவங்க தான்! என்னமா பூந்து போறாங்க..! கலக்கல் வீடியோ
மகளிர் கால்பந்து போட்டி ஒன்றில் பார்சிலோனா அணியின் வீராங்கனை அடித்த கோல் கால்பந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
இரு தினங்களுக்கு முன் மகளிர் கால்பந்து போட்டியில் பார்சிலோனா- டிபோர்டிவோ கிளப் அணிகள் மோதியது.
இந்தப் போட்டியில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் 23 வயதேயான Barbara Latorre என்ற வீராங்கனை அடித்த திறமையான கோல் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பந்தை கடத்தி வந்த Barbara Latorre, எதிரணி வீராங்கனைகள் 6 பேரை அசால்டாக சமாளித்து அசத்தலாக கோல் அடித்தார்.
இந்நிலையில் இணையத்தில் இவரை ’லேடி மெஸ்சி’ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.