ஆந்திராவையும் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த தனுஷ்- கொடி பிரமாண்ட வசூல்
தனுஷ் நடிப்பில் கொடி படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
உலகம் முழுவதும் பல இடங்களில் காஷ்மோராவை விட கொடியே உயர பறக்கின்றது. அமெரிக்காவில் மட்டுமே பின் தங்கியது.
அதேபோல் ஆந்திராவிலும் காஷ்மோராவே முதலிடத்தில் இருக்க, இந்த வாரம் கொடி படம் இன்னும் 30 திரையரங்கில் ரிலிஸ் ஆகவுள்ளதாம்.
கொடி தமிழகத்தில் மட்டுமே ரூ 26 கோடி வசூல் செய்ய உலகம் முழுவதும் ரூ 35 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.
எப்படியும் அடுத்த வாரத்திற்குள் ரூ 50 கோடி கிளப்பில் கொடி இணைந்துவிடும் என தெரிகின்றது.