விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் அமெரிக்க இராணுவ இரகசியங்களை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே 2012ஆம் ஆண்டு சுவீடனில் பதிவான பாலியல் வழக்கில் பிரிட்டனில் கைது செய்யப்பட்டார்.