மதிப்பிற்குரிய சர்வதேச விருது பெறும் வினிபெக் மனித உரிமைகள் அருங்காட்சியகம்!
கனடா-கனடிய மனித உரிமைகள் அருங்காட்சியகம் லண்டன் இங்கிலாந்தில் இடம்பெற்ற விழா ஒன்றில் மதிப்பிற்குரிய விருதை பெற்றுள்ளது.
2016-ன் முன்னணி இலக்குகளிற்கான விருது வின்னிபெக் மியுசியத்திற்கு கிடைத்துள்ளது.
வாசிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்கன் இந்தியன் தேசிய மியுசியம், போலந்து, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் சுரினாம் உட்பட்ட போட்டியாளர்களை வென்று
கனடா-கனடிய மனித உரிமைகள் அருங்காட்சியகம் லண்டன் இங்கிலாந்தில் இடம்பெற்ற விழா ஒன்றில் மதிப்பிற்குரிய விருதை பெற்றுள்ளது.
2016ன் முன்னணி இலக்குகளிற்கான விருது வின்னிபெக் மியுசியத்திற்கு கிடைத்துள்ளது.
வாசிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்கன் இந்தியன் தேசிய மியுசியம், போலந்து, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் சுரினாம் உட்பட்ட போட்டியாளர்களை வென்று ளுழகவ Soft Power Cultural Organizationஅமைப்பின் ஜூரியினால் தெரிவு செய்யப்பட்டது.
ஒரு கலாச்சார இலக்காக இந்த மியுசியம் அங்கீகாரம் பெற்றதற்கு கனடியர்கள் பெருமைப்பட வேண்டும் என மியுசியத்தின் தலைவர் ஜோன் யங் தெரிவித்தார்.
இதுவரை 30ற்கும் மேற்பட்ட சர்வதேச தேசிய மற்றும் பிராந்திய விருதுகளை மியுசியம் பெற்றுள்ளது.
6.dpuf